Pratilipi
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள்
அன்பு நட்பூக்களே என்னுடைய கற்பனை உலகுக்குள், கதைகளோடு பயணிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
பிரதிபிலியில் வாசகியாக உள்ளே நுழைந்து, கவிதைகளின் கரம் பற்றி தொடர்கதை எழுத்தாளராக மாறியவள் நான். எனது கதைகளின் மூலம் வாசகர்களின் கவலைகளை மறந்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முயற்சிக்கின்றேன். அதனால் கண்டிப்பாக இங்கு சோக கதைகளுக்கு வேலை இருக்காது.
முடிந்த கதைகள்
1.எனை மறந்தாயோ என் மன்னவா
2.பூர்ண சந்திர பிம்பம்
3.என் தேவ தாரகையே பாகம் 1
4.என் தேவ தாரகையே பாகம் 2
5.உன் விழிமொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே
6.காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
ஆன் கோயிங்
1.நித்தம் மீட்டுவான் உள்ளதந்திரிகள்
2.நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்
3.வரமாய் வந்த சாபமே